நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 கால்பந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு

0
2703
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 கால்பந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு

Udhagamandalam 25 September 2018 : 21 வயதுக்கு உட்பட்டோருக்கான Mini football World Cup-2018 வரும் அக்டோபர் 4 லிருந்து அக்டோபர் 8ஆம் தேதி வரை Prague(Czech Republic) நடைபெற உள்ளது. இதில் Nilgiri Sports Academic சார்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் Praveen Iveen , Ravi Chandran Ragul, Ajith Kumar ஆகியோ 3 கால்பந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இவர்களைப் பயிற்றுவித்த ரஞ்சித் மற்றும் ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன.- Nilgiri News

LEAVE A REPLY