கோத்தகிரி, அருகே வேன் கவிழ்து விபத்து 5 பேர் காயம்

0
1217
கோத்தகிரி, அருகே வேன் கவிழ்து விபத்து 5 பேர் காயம்

கோத்தகிரி 22 October 2018 :கோத்தகிரி தட்டப்பள்ளம் அருகே சென்னையிலிருந்து வந்த சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .இதில் பயணம் செய்த 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது .விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. – Nilgiri News

LEAVE A REPLY