டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த ஆய்வு

0
634

Ooty 09 November 2018 : நீலகிரி மாவட்டம் உதகை அசெம்பிளி, கணபதி, திரையரங்குகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு திரையரங்கு பணியாளர்களிடம் ஒவ்வொரு காட்சி முடிந்தவுடனும் இருக்கைகள் அடிக்கடி கைகள் படக்கூடிய இடங்களை கிருமி நாசினிகள் கொண்டு சுத்தமாக துடைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மரு.பொற்கொடி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பொது மேலாளர் திரு.மோகன், துணை மேலாளர் திரு.கணேசன், நகராட்சி பொறியாளர் திரு.ரவி, நகராட்சி சுகாதார அலுவலர் மரு.முரளிசங்கர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.-Nilgiri News

LEAVE A REPLY