உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

0
673
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Udhagamandalam 19 Novermber 2018 : நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.செல்வராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பாபு, உதகை கோட்டாட்சியர் திரு.சுரேஷ், நகராட்சி ஆணையாளர் திரு.நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ராமன், திரு.நாகராஜன், திரு.ரமேஷ்கிருஸ்ணன், திருமதி.கோல்டிசாராள், திரு.நந்தகுமார், திரு.ஜனார்த்தனன், திரு.மோகனகுமாரமங்கலம், அரசுத்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..- Nilgiri News

LEAVE A REPLY