நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக கஜாபுயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு பொருட்கள்

0
808
நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக கஜாபுயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு பொருட்கள்

Udhagamandalam 21 November 2018 : நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக கஜாபுயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு பல லட்சம் ௹பாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சண்முகபிரியா அவர்கள் முன்னின்று அனுப்பி வைத்தார். உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு .கோபி, உதகை நகர துணை கண்காணிப்பாளர் திரு.திருமேனி , ரூரல் கண்காணிப்பாளர்.திரு . சங்கு மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்துக் கொண்டனர்.– Nilgiri News

LEAVE A REPLY