மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

0
756
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Udhagamandalam 03 December 2018 : நீலகிரி மாவட்டம் உதகை ஜே.எஸ்.எஸ்.கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 50 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 9,64,550/- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.கோபாலகிருஷ்ணன், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.இரவிக்குமார், ஜே.எஸ்.எஸ்.கல்லூரி முதல்வர் டாக்டர்.தனபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பாலகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.புஷ்பலதா, அரசுத்துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். Nilgiri News

LEAVE A REPLY