உதகை மறைமாவட்ட ஆயர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

0
953
உதகை மறைமாவட்ட ஆயர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Udhagamandalam 04 December 2018 : உதகை மறைமாவட்ட மேதகு ஆயர் அ. அமல்ராஜ் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு உதகை பிங்கர்போஸ்ட் புனித தெரசன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மேலும் ஆயர் அவர்கள் இரண்டு தம்பதிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து சீர்வரிசைகளை வழங்கினார். அதற்கான ஏற்படுகளை லையன்ஸ் கிளப் ஆப் ஊட்டி டவுன் செய்திருந்தனர். விழாவில் ஏராளமான பங்கு மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆயர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வாழ்த்து பெற்றனர்.-Nilgiri News

LEAVE A REPLY