பயணச் சீட்டில் குளறுபடி

0
463
உதகை அரசு பேருந்து பயணச் சீட்டில் குளறுபடி

Udhagamandalam 07 February 2019 : 06/02/2019 Emarald இருந்து உதகைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டில் 8/2/2019 தேதி இருந்ததை கண்டு பயணம் செய்தவர் ஆச்சரியமடைந்தார் .இதுபோன்ற சிறு தவறுகள் சில சமயங்களில் சாட்சியாக மாறி பெரிய குற்றங்கள் செய்பவரை காப்பாற்ற உதவும் . இனியாவது சரியான தேதி உள்ள பயணச்சீட்டு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.- Nilgiri News

LEAVE A REPLY