தொரப்பள்ளி 07 July 2019 :நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளி இரு வயல் பகுதியில் இன்று காலை பால் ஏற்றி வந்த ஜீப்பை காட்டு யானை தாக்கியதில் .ஜீப் சேதமடைந்தது ஜீப்பை விட்டு ஓடியதால் உயிர் தப்பினர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் வனத்துறையினரை கண்டித்து உதகை மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.– NILGIRI NEWS