இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்த அரசு பேருந்தில் மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்று எதிரே வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது

0
1267

Nilgiri News (Mettupalayam ) 24/12/2019 :- இன்று மதியம் 2 :45 மணி அளவில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்துகள் சாலையில் வந்து கொண்டிருந்தது அந்த சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று நிலைதடுமாறி நிலையில் வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்தில்  மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்று எதிரே வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வருக்கு படுகாயம் ஏற்பட்டது அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது காயமடைந்தவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

LEAVE A REPLY