உணவின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்

0
66

Udhagamandalam நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சி, ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப. அம்ரித் அவர்கள் பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி.சுகந்தி பரிமளம், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஶ்ரீதரன், கூடலூர் வட்டாட்சியர் திரு.சித்தராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர்

LEAVE A REPLY