2.0 அல்லது முன்னதாக எந்திரன் 2 என்பது சங்கர் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகவிருக்கும் ஒரு இந்தியத் அறிபுனை திரைப்படமாகும்.

0
650

2.0 அல்லது முன்னதாக எந்திரன் 2 என்பது சங்கர் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகவிருக்கும் ஒரு இந்தியத் அறிபுனை திரைப்படமாகும். 2010ஆம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா புரொடக்சன்சு தயாரிக்கும் இத்திரைப்படத்தின் இதுவரை எந்த இந்தியத் திரைப்படமும் தயாரிக்கப்படாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015 திசம்பர் 16 அன்று சென்னையில் துவக்க விழாவுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY