அசுரவதம் 2018 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் கிராமியப் பின்னணியிலான திரைப்படம் ஆகும்

0
772

அசுரவதம் 2018 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் கிராமியப் பின்னணியிலான திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது, மருதுபாண்டியன் என்பவரால் இயக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் லீலா லலித்குமார் ஆவார். இத்திரைப்படத்திற்கு கோவிந்த் மேனன் பின்னணி இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவானது எஸ். ஆர். கதிர் என்பவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திரைப்படமானது, முன்னதாக தமிழ்ப் புத்தாண்டிற்கு முதல் நாளில், ஏப்ரல் 13, 2018 அன்று திரையிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் 29 June 2018 அன்று திரையிட முடிவு செய்யப்பட்டு அன்றே வெளியானது. திரைக்கு வந்த இத்திரைப்படம் இரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது

LEAVE A REPLY