நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்டில் இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் வெறும் 35 பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

0
701

நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்டில் இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் வெறும் 35 பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் 2018 டி20 லீக் தொடரில் வார்செஸ்டர்ஷைர் v நார்த்தம்டன்ஷைரின் அணிகளுக்கிடையே நேற்று போட்டி நடைப்பெற்றது.

இதில் முதலில் விளையாடிய நார்த்தம்டன்ஷைரின் அணி 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது.

188 இலக்குடன் களமிறங்கிய வார்செஸ்டர்ஷைர் அணிக்கு மார்ட்டின் குப்டில் வெறும் 35 பந்துகளில் 7 சிக்ஸர், 12 பவுண்டரிகள் விளாசி சதம் அடித்தார். பின்னர் 38வது பந்துகளில் 102 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்தார்.

LEAVE A REPLY