பள்ளி மாணவர்களை குறிவைக்கும் கஞ்சா வியாபாரிகள்

0
282

உதகை 31 July 2018 : உதகையில் கஞ்சா வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது கஞ்சா வியாபாரிகள்  பள்ளி மாணவர்களை குறிவைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் இளைய சமுதாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே கஞ்சா வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பள்ளி மாணவர்களின் எதிர்காலம் காப்பாற்றப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

LEAVE A REPLY